என் மகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
என் மகன் | |
இயக்குனர் | ஆர். மணி |
---|---|
தயாரிப்பாளர் | சென்ட்ரல் ஸ்டூடியோஸ் |
நடிப்பு | என். கிருஷ்ணமூர்த்தி டி. பாலசுப்பிரமணியம் டி. வி. நாராயண சாமி என். எஸ். நாராயணபிள்ளை யு. ஆர். ஜீவரத்தினம் எம். எம். ராதாபாய் சி. கே. சரஸ்வதி |
வெளியீடு | நவம்பர் 3, 1945 |
கால நீளம் | . |
நீளம் | 10969 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் மகன் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, டி. பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.