என்னதான் முடிவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
என்ன தான் முடிவு | |
இயக்குனர் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
---|---|
தயாரிப்பாளர் | பாலு ரவி புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் வசந்தி |
இசையமைப்பு | ஆர். சுதர்சனம் |
வெளியீடு | ஆகஸ்ட் 13, 1965 |
நீளம் | 4838 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என்ன தான் முடிவு 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வசந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.