எங்களுக்கும் காலம் வரும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எங்களுக்கும் காலம் வரும் | |
இயக்குனர் | விண்செண்ட் |
---|---|
தயாரிப்பாளர் | சத்யம் நஞ்சுந்தன் பால்ஸ் அண்ட் கோ |
நடிப்பு | நாகேஷ் பத்மினி |
இசையமைப்பு | டி. கே. ராமமூர்த்தி |
வெளியீடு | ஜூலை 7, 1967 |
கால நீளம் | . |
நீளம் | 4370 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்களுக்கும் காலம் வரும் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விண்செண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.