எங்கம்மா சபதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எங்கம்மா சபதம் | |
இயக்குனர் | எஸ். பி. முத்துராமன் |
---|---|
தயாரிப்பாளர் | எஸ். பாஸ்கர் விஜய் பாஸ்கர் பிலிம்ஸ் |
நடிப்பு | முத்துராமன் ஜெயசித்ரா |
இசையமைப்பு | விஜய் பாஸ்கர் |
வெளியீடு | அக்டோபர் 4, 1974 |
நீளம் | 3906 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்கம்மா சபதம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.