இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் | |
---|---|
|
|
நிறுவல்: | 1995 |
வகை: | பொது |
துணை வேந்தர்: | கலாநிதி ஹூசெய்ன் இஸ்மாயில் |
ஆசிரியர் குழு: | பிரயோக விஞ்ஞான, வர்த்தகம், முகாமைத்துவமும் வர்த்தகமும், Arts and Culture |
அமைவிடம்: | ஒலுவில், அம்பாறை, இலங்கை |
இணையத்தளம்: | [1] |
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அம்பாறை ஒலுவிலில் அமைந்துள்ளது. இது இலங்கையின் பத்தாவது தேசிய (அரச) பல்கலைக்கழகமாகும். இது அம்பாறையின் கரையோர மாவட்டமான ஒலுவிலில் கொழும்பிலிருந்து ஏறத்தாழ 350 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.