இரும்புத்திரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இரும்புத்திரை | |
இயக்குனர் | எஸ். எஸ். வாசன் |
---|---|
தயாரிப்பாளர் | எஸ். எஸ். வாசன் ஜெமினி பிலிம்ஸ் |
கதை | கொத்தமங்கலம் சுப்பு |
நடிப்பு | சிவாஜி கணேசன் எஸ். வி. சுப்பைய்யா எஸ். வி. ரங்கராவ் டி. பாலசுப்பிரமணியன் தங்கவேலு வைஜேந்தி மாலா வசுந்தரா தேவி பி. சரோஜா தேவி பண்டரிபாய் வனஜா |
இசையமைப்பு | எஸ். வி. வெங்கட்ராமன் |
வெளியீடு | ஜனவரி 14, 1960 |
நீளம் | 18396 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இரும்புத்திரை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். வி. சுப்பைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.