See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
இயன் பொதம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

இயன் பொதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இயன் பொதம் இங்கிலாந்து அணியின் குறிப்பிடத்தக்க சகலதுறை ஆட்டக்காரர். 1955 நவம்பரில் பிறந்த பொதம் உள்ளூரில் சோமர்செற், டர்ஹாம் கழகங்களுக்காகவும் இங்கிலாந்துக்காகவும் ஆடியவர். பெரும் பலமுடையவர். அதனால் Guy the Gorilla என அழைக்கப்பட்டவர். ரெஸ்ற்களில் 300 இலக்குகள் மற்றும் 5000 ஓட்டங்கள் என்ற எண்ணிக்கையை முதன்முதலில் எட்டியவர்.

[தொகு] ரெஸ்ட் போட்டிகளில்

துடுப்பாட்டம்

  • போட்டிகள் - 102
  • இனிங்ஸ் - 161
  • ஓட்டங்கள் - 5200
  • சராசரி - 33.55
  • சதங்கள் - 14
  • 50கள் - 22
  • கூடியது - 208
  • பிடிகள் - 120

பந்துவீச்சு

  • பந்துகள் - 21815
  • ஓட்டங்கள் - 10878
  • இலக்குகள் - 383
  • சராசரி - 28.40
  • சிறந்த பந்துவீச்சு - 8/34
  • இனிங்ஸில் 5 இலக்குகள் - 27 தடவை
  • ரெஸ்ற்றில்ல் 10 இலக்குகள் - 4 தடவை

[தொகு] ஒருநாள் போட்டிகளில்

  • போட்டிகள் - 116
  • ஓட்டங்கள் - 2113
  • சராசரி - 23.21
  • இலக்குகள் - 145


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -