இனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இனி | |
இயக்குனர் | சுமதி ரூபன் |
---|---|
தயாரிப்பாளர் | நிர்வாணா கிரியேஷன்ஸ் |
கதை | சுமதி ரூபன் |
நடிப்பு | சத்தியா தில்லைநாதன் ரூபி யோகதாசன் தர்ஷினி வரப்பிரகாசம் |
ஒளிப்பதிவு | ரூபன் |
படத்தொகுப்பு | ரூபன் |
வினியோகம் | நிர்வாணா கிரியேஷன்ஸ் |
நாடு | கனடா |
மொழி | தமிழ் |
இனி 2003ல் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படம். கணவன், மனைவிக்கிடையிலான மனபேதங்களை சொல்லும் இக்குறுந்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை சுமதி ரூபன் கவனித்துள்ளார்.
இக்குறுந்திரைப்படத்தில் நடித்த சத்தியா தில்லைநாதன், 2004ம் ஆண்டில் கனடாவில் நடந்த தமிழ்த் திரைப்படவிழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.
சத்தியா தில்லைநாதன், ரூபி யோகதாசன், தர்ஷினி வரப்பிரகாசம், நடித்த இக்குறுந்திரைப்படத்தின் படப்பிடிப்பு, படத்தொகுப்பு ஆகியவற்றை ரூபன் கவனித்துக் கொண்டார்.