ஆளுக்கொரு வீடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆளுக்கொரு வீடு | |
இயக்குனர் | எம். கிருஷ்ணன் |
---|---|
தயாரிப்பாளர் | பி. என். பிள்ளை சுபாஷ் மூவீஸ் |
கதை | சக்தி கிருஷ்ணசாமி |
நடிப்பு | சத்தியம் டி. எஸ். முத்தைய்யா டி. ஆர். ராமச்சந்திரன் ஜாவர் சீதாராமன் டி. பாலசுப்பிரமணியம் எல். விஜயலட்சுமி மாலதி தாம்பரம் லலிதா சீதாலட்சுமி எஸ். டி. சுப்புலட்சுமி |
இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
வெளியீடு | செப்டம்பர் 16, 1960 |
கால நீளம் | . |
நீளம் | 15552 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆளுக்கொரு வீடு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்தியம்,டி. எஸ். முத்தைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.