ஆலயம் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆலயம் | |
இயக்குனர் | திருமலை மகாலிங்கம் |
---|---|
தயாரிப்பாளர் | சன்ஃபீம் |
நடிப்பு | சுந்தர்ராஜன் வசந்தா |
இசையமைப்பு | டி. கே. ராமமூர்த்தி |
வெளியீடு | ஆகஸ்ட் 11, 1967 |
கால நீளம் | . |
நீளம் | 3880 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆலயம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தராஜன், வசந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.