ஆறிலிருந்து அறுபது வரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆறிலிருந்து அறுபது வரை | |
இயக்குனர் | எஸ். பி. முத்துராமன் |
---|---|
நடிப்பு | ரஜினிகாந்த் ஜெயலக்ஸ்மி சோ ராமசுவாமி சுருளி ராஜன் |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | 1979 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
IMDb profile |
ஆறிலிருந்து அறுபது வரை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.