ஆயிரம் ஜென்மங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆயிரம் ஜென்மங்கள் | |
இயக்குனர் | துரை |
---|---|
தயாரிப்பாளர் | எம். முத்துராமன் பல்லவை எண்டர்பிரைஸ் |
நடிப்பு | விஜயகுமார் ரஜினிகாந்த் லதா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | மார்ச் 10, 1978 |
நீளம் | 3441 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆயிரம் ஜென்மங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.