ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆயிரத்தில் ஒருவன் | |
இயக்குனர் | பி. ஆர். பந்துலு |
---|---|
நடிப்பு | எம். ஜி. இராமச்சந்திரன் ஜெ. ஜெயலலிதா எம். என். நம்பியார் எம். எஸ். மனோகர் |
வெளியீடு | 1965 |
கால நீளம் | 174 நிமிடங்கள். |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
IMDb profile |
ஆயிரத்தில் ஒருவன் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பொருளடக்கம் |
[தொகு] வகை
காவியப்படம்
[தொகு] பாடல்கள்
பாடலாசிரியர் - கண்ணதாசன்
- அதோ அந்த பறவை போல வாழவேண்டும் - டி. எம். சௌந்தராஜன்