See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஆனந்த விகடன் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஆனந்த விகடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஆனந்த விகடன் என்பது தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் கிழமை இதழ். கிழமை தோறும் நூறாயிரத்திற்கும் மேலான படிகள் அச்சாகி விற்பனையாகும் இதழ். ஜூனியர் விகடன், அவள் விகடன், சுட்டி விகடன், நாணயம் விகடன் (வணிக செய்திகளுக்காக), சக்தி விகடன் போன்ற பல இதழ்களை வெளியிடும் விகடன் குழுமத்தின் தொடக்க இதழ் இதுவாகும். எஸ். எஸ். வாசனால் 1928 இல் தொடங்கப்பட்டது.

சக்தி விகடனைத் தொடர்ந்து இந்தக் குழுமத்திலிருந்து மோட்டார் விகடன் (வாகனங்கள் தொடர்பான செய்திகளுக்காக), பசுமை விகடன் (வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளுக்காக) போன்ற இதழ்கள் வெளியாவதைத் தொடர்ந்து குழுமத்தின் இதழ்கள் எண்ணிக்கை எட்டாக உயர்ந்திருக்கிறது.

[தொகு] வெளி இணைப்புகள்


ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -