ஆண் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆண் | |
இயக்குனர் | மெகபூப் |
---|---|
தயாரிப்பாளர் | மெகபூப் மெகபூப் புரொடக்ஷன்ஸ் |
கதை | கதை ஆர். எஸ். சௌத்ரி |
நடிப்பு | திலீப் குமார் பிரேம்நாத் முக்ரி நிம்மி நதீரா ஷீலாநாயர் |
இசையமைப்பு | நௌசாத் |
வெளியீடு | ஆகஸ்ட் 7, 1952 |
கால நீளம் | . |
நீளம் | 15225 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆண் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மெகபூப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திலீப் குமார், பிரேம்நாத் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.