ஆணிவேர் (1981 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆணிவேர் | |
இயக்குனர் | கே. விஜயன் |
---|---|
தயாரிப்பாளர் | திருப்பூர் மணி விவேகானந்தா பிக்சர்ஸ் |
நடிப்பு | சிவகுமார் சரிதா |
இசையமைப்பு | சங்கர் கணேஷ் |
வெளியீடு | ஏப்ரல் 10, 1981 |
நீளம் | 3274 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆணிவேர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.