அவள் ஒரு பச்சைக் குழந்தை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அவள் ஒரு பச்சைக் குழந்தை | |
இயக்குனர் | எஸ். சி. சேகர் |
---|---|
தயாரிப்பாளர் | எஸ். சந்திரசேகரன் அன்னை வேளாங்கன்னி கிரியேஷன்ஸ் எம். அப்துல் முனிம் எம். சோபிதா குமார் |
நடிப்பு | விஜயகுமார் பவானி |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | ஜூன் 9, 1978 |
நீளம் | 3674 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவள் ஒரு பச்சைக் குழந்தை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சி. சேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், பவானி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.