அவன் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அவன் | |
இயக்குனர் | ரஜனவதெ |
---|---|
தயாரிப்பாளர் | ராஜ்கபூர் ஆர். கே. பிலிம்ஸ் |
கதை | கதை / திரைக்கதைஇந்தர் ராஜ் ஆனந்த் |
நடிப்பு | ராஜ்கபூர் பிரன் ரமேஷ் சின்ஹா நர்கீஷ் விஜயலக்ஸ்மி ஹீரா லீலாமிஸ்ரா |
இசையமைப்பு | சங்கர் ஜெய்கிஷான் |
வெளியீடு | டிசம்பர் 18, 1953 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவன் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ரஜனவதெ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ்கபூர், பிரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.