அழியாத கோலங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அழியாத கோலங்கள் | |
இயக்குனர் | பாலுமகேந்திரா |
---|---|
தயாரிப்பாளர் | தேவி பிலிம்ஸ் |
நடிப்பு | பிரதாப் போத்தன் கமல்ஹாசன் ஷோபா |
இசையமைப்பு | சலீல் சௌத்ரி |
வெளியீடு | டிசம்பர் 7, 1979 |
நீளம் | 2966 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அழியாத கோலங்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
[தொகு] குறிப்பு
- Summer of 42 என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் தழுவல் என்று கருதப்படுகிறது.