அல்லி அர்ஜுனா (1935 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அல்லி அர்ஜூனா | |
தயாரிப்பாளர் | ஏ. வி. மெய்யப்பன் சரஸ்வதி சவுண்ட் புரொடக்ஷன்ஸ் |
---|---|
நடிப்பு | அப்துல் காதர் கே. எஸ். நாராயண ஜய்ர் கே. ஆர். காந்திமதி பாய் டி. எஸ். பவானி பாய் |
வெளியீடு | 1935 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அல்லி அர்ஜூனா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பனின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அப்துல் காதர், கே. எஸ். நாராயண ஜயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.