அலாவுதீனும் அற்புத விளக்கும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அலாவுதீனும் அற்புத விளக்கும் | |
இயக்குனர் | டி. ஆர். ரகுநாதன் |
---|---|
தயாரிப்பாளர் | எம். எல். பதி ஜெய்சக்தி பிக்சர்ஸ் |
நடிப்பு | ஏ. நாகேஸ்வரராவ் டி. எஸ். பாலையா எஸ். வி. ரங்கராவ் மாஸ்டர் ஆனந்தன் கே. ஏ. தங்கவேலு அஞ்சலிதேவி ராஜசுலோச்சனா ஜி. சகுந்தலா கே. மாலதி கமலாரம்பா |
இசையமைப்பு | எஸ். ராஜேஸ்வர ராவ் எஸ். ஹனுமாந்தராவ் |
வெளியீடு | மார்ச் 29, 1957 |
நீளம் | 17145 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அலாவுதீனும் அற்புத விளக்கும் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.