அர்த்தங்கள் ஆயிரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அர்த்தங்கள் ஆயிரம் | |
இயக்குனர் | எஸ். ஏ. ராஜ்கண்ணு |
---|---|
தயாரிப்பாளர் | எஸ். ஏ. ராஜ்கண்ணு ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் |
நடிப்பு | பார்த்திபன் புவனேஸ்வரி |
இசையமைப்பு | சங்கர் கணேஷ் |
வெளியீடு | நவம்பர் 1, 1981 |
நீளம் | 3778 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அர்த்தங்கள் ஆயிரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. ராஜ்கண்ணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன்,புவனேஸ்வரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.