அம்மா (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அம்மா | |
இயக்குனர் | கே. வேம்பு |
---|---|
தயாரிப்பாளர் | டி. ஈ. வாசுதேவன் அசோசியேட் புரொடக்ஷன்ஸ் |
கதை | திரைக்கதை நாகவள்ளி |
நடிப்பு | திக்குறிச்சி டி. எஸ். துரைராஜ் எம். என். நம்பியார் டி. எஸ். முத்தைய்யா பி. எஸ். சரோஜா லலிதா பி. சாந்தகுமாரி |
இசையமைப்பு | வி. தட்சிணாமூர்த்தி |
வெளியீடு | ஜனவரி 11, 1952 |
கால நீளம் | . |
நீளம் | 16002 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அம்மா 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திக்குறிச்சி, டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.