அபிஷேக் பச்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அபிஷேக் பச்சன் अभिषेक बच्चन |
||||||
---|---|---|---|---|---|---|
இயற் பெயர் | அபிஷேக் பச்சன் | |||||
பிறப்பு | பெப்ரவரி 5 1976 (வயது 32) மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா |
|||||
தொழில் | நடிகர் | |||||
நடிப்புக் காலம் | 2000-தற்போதுவரை | |||||
துணைவர் | ஐஸ்வர்யா ராய் (ஏப்ரல் 2007 - தற்போதுவரை) | |||||
பெற்றோர் | அமிதாப் பச்சன் ஜெய பாதுரி |
|||||
|
அபிஷேக் பச்சன் பிரபல இந்தி நடிகர். 1976ல் பிறந்தவர். அமிதாப் பச்சனின் மகன். ஐஸ்வர்யா ராய் இவரது மனைவி ஆவார்.
[தொகு] இவர் நடித்துள்ள படங்கள்
- சர்க்கார்
- தூம் 2
- யுவா