அன்று கண்ட முகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அன்று கண்ட முகம் | |
இயக்குனர் | ஜி. ராமகிருஷ்ணன் |
---|---|
தயாரிப்பாளர் | ஜி. ராமகிருஷ்ணன் நியூ இந்தியா புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | ரவிச்சந்திரன் ஜெயலலிதா |
இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
வெளியீடு | ஜனவரி 15, 1968 |
கால நீளம் | . |
நீளம் | 4505 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்று கண்ட முகம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜி. ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.