அன்பே வா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அன்பே வா | |
இயக்குனர் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
---|---|
தயாரிப்பாளர் | எம். முருகன் ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜாதேவி |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | ஜனவரி 14, 1966 |
நீளம் | 4855 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்பே வா1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
[தொகு] குறிப்பு
- ரொக் ஹட்சன் என்பவர் நடித்த "Come September" ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று கருதப்படுகிறது.
- "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்ற புகழ் பெற்ற பாடல் இதில் இடம் பெற்றது.