அன்பு வழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அன்பு வழி | |
இயக்குனர் | எம். நடேசன் |
---|---|
தயாரிப்பாளர் | நீலகண்டன் பவித்ரா பிக்சர்ஸ் |
நடிப்பு | ஜெய்சங்கர் எல். விஜயலக்ஸ்மி |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | ஜனவரி 11, 1968 |
நீளம் | 3929 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்பு வழி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.