அன்புக்கோர் அண்ணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அன்புக்கோர் அண்ணி | |
இயக்குனர் | டி. ஆர். ரகுநாத் |
---|---|
தயாரிப்பாளர் | பிலிம் செண்டர் |
நடிப்பு | பிரேம்நசீர் தங்கவேலு பாலைய்யா சஹஸ்ரணாமம் டி. பாலசுப்பிரமணியம் பண்டரிபாய் எம். சரோஜா சாந்தி மைனாவதி |
இசையமைப்பு | ஏ. எம். ராஜா |
வெளியீடு | பெப்ரவரி 5, 1960 |
கால நீளம் | . |
நீளம் | 16794 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்புக்கோர் அண்ணி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.