அன்பிரேக்கபில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அன்பிரேக்கபில் | |
இயக்குனர் | எம். நைட் ஷியாமளன் |
---|---|
தயாரிப்பாளர் | சாம் மேர்செர் பாரி மெண்டெல் எம். நைட் ஷியாமளன் |
கதை | எம். நைட் ஷியாமளன் |
நடிப்பு | புரூஷ் வில்லிஸ் சாமுவேல் எல். ஜாக்சன் ரோபின் ரைட் பென் ஸ்பென்செர் ரீட் கிளார்க் |
வெளியீடு | நவம்பர் 22, 2000 |
கால நீளம் | 106 நிமிடங்கள் |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் |
IMDb profile |
அன்பிரேக்கபில் (Unbreakable) 2000ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில மொழித் திரைப்படமாகும்.எம், நைட் ஷியாமளன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரூஷ் வில்லிஸ், சாமுவேல் எல். ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
[தொகு] வகை
மர்மப்படம்