அன்னை அபிராமி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அன்னை அபிராமி | |
இயக்குனர் | ஜி. என். வேலுமணி |
---|---|
தயாரிப்பாளர் | ஸ்ரீ காமாட்சி ஏஜென்சீஸ் |
நடிப்பு | சிவகுமார் கே. ஆர். விஜயா |
இசையமைப்பு | குன்னக்குடி வைத்தியநாதன் |
வெளியீடு | நவம்பர் 4, 1972 |
நீளம் | 4447 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்னை அபிராமி 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். வேலுமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.