அன்னக்கிளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அன்னக்கிளி | |
இயக்குனர் | தேவராஜ் மோகன் |
---|---|
தயாரிப்பாளர் | பி. தமிழரசி எஸ். பி. டி. பிலிம்ஸ் |
நடிப்பு | சிவகுமார் சுஜாதா |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | மே 14, 1976 |
நீளம் | 3654 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்னக்கிளி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.இதுவே இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த முதல் படம் ஆகும்.