அனுபவம் புதுமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அனுபவம் புதுமை | |
இயக்குனர் | சி. வி. ராஜேந்திரன் |
---|---|
தயாரிப்பாளர் | டி. எஸ். சேதுராமன் திருமகள் கம்பைன்ஸ் |
நடிப்பு | முத்துராமன் ராஜ்ஸ்ரீ |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | மார்ச் 2, 1967 |
கால நீளம் | . |
நீளம் | 4309 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அனுபவம் புதுமை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.