அந்தி மயக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அந்தி மயக்கம் | |
இயக்குனர் | பானுதாசன் |
---|---|
தயாரிப்பாளர் | ஏ. வி. ராஜ செட்டியார் யுவராஜா பிக்சர்ஸ் |
நடிப்பு | மனோஜ் வனிதா |
இசையமைப்பு | ஷியாம் |
வெளியீடு | செப்டம்பர் 18, 1981 |
நீளம் | 2804 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அந்தி மயக்கம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பானுதாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோஜ், வனிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.