அதிர்ஷ்டக்காரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அதிர்ஷ்டக்காரன் | |
இயக்குனர் | வேணுநாத் |
---|---|
தயாரிப்பாளர் | எம். சௌந்தர லக்ஸ்மி சௌந்தரா கம்பைன்ஸ் |
நடிப்பு | நாகேஷ் ஜெயலக்ஸ்மி |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | [30/10[[]], 1978 |
நீளம் | 3696 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அதிர்ஷ்டக்காரன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேணுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், ஜெயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.