பயனர் பேச்சு:Vinodh.vinodh
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
---|
1 2 3 |
[தொகு] வளாக நேர்காணலுக்கு வாழ்த்துகள்
வளாக நேர்காணலில் வெற்றிபெற எனது வாழ்த்துகள். சுபகான்க்குசலு (தமிழ் எழுத்து முறைக்கேற்ப மாற்றியுள்ளேன். அந்த அடிப்படையில் எனது பயன்பாடு சரியா?) -- சுந்தர் \பேச்சு 16:34, 17 ஜூன் 2008 (UTC)
[தொகு] மறு: நிர்வாக அணுக்கத்தை திரும்பப்பெறுதல்
வினோத், நிருவாக அணுக்கத்தைத் தாமாக முன்வந்து விடுத்தலும், வெகுநாட்கள் புகுபதிகை செய்யாத நிருவாகிகளின் அணுக்கத்தை இடைநிறுத்தம் செய்வதும் ஏற்கனவே ஆங்கில விக்கியில் நடைமுறையில் உள்ளதுதான். இருந்தாலும், இங்கு இது முதல்முறை என்பதால் விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்திலோ அதன் பேச்சுப்பக்கத்திலோ அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எவரும் கருத்து தெரிவிப்பதானால் தெரிவிக்கட்டும். எப்படியாகினும் சில நாட்கள் கழித்து அணுக்கத்தை விலக்கி விடுகிறேன். -- சுந்தர் \பேச்சு 14:07, 22 ஜூன் 2008 (UTC)