பயனர்:Karthickbala
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கார்த்திக். நான் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவன். தற்போது இந்திய அறிவியல் கழகத்தில், நன்னீர்ப் பாசிகளைப் பற்றிய முனைவர் பட்டத்திற்கான ஆய்வு செய்கிறேன். பறவைகள் மற்றும் உயிரியல் தொடர்பான தமிழ் அறிவியல் ஆய்விலும், கொஞ்ச நாளாக தமிழ் விக்கிப்பீடியா என்கிற கலைகளஞ்சியத்திலும் பதிவுகளை செய்கிறேன்.
[தொகு] எழுதவேண்டியவை
- தமிழகத்தில் காணப்படும் அனைத்து விலங்களை பற்றி கட்டுரைகள் எழுதவேண்டும்.
விக்கிப்பணி:
விக்கியில் தொடங்கிய கட்டுரைகள்[[1]]
[விக்கியில் பங்களிப்புகள்][2]
|
|
|