ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லீலன்ட் ஸ்டான்ஃபர்ட் ஜூனியர் பல்கலைக்கழகம் | |
---|---|
படிமம்:CardSeal-1.gif | |
|
|
குறிக்கோள்: | Die Luft der Freiheit weht "சுதந்திரத்தின் காற்றடிக்கிறது" (ஜெர்மன்)[1] |
நிறுவல்: | 1891[2] |
வகை: | Private |
நிதி உதவி: | $17.2 பில்லியன்[3] |
அதிபர்: | ஜான் எல். ஹெனெசி |
ஆசிரியர் குழு: | 1,807[4] |
இளநிலை மாணவர்: | 6,689[5] |
முதுநிலை மாணவர்: | 8,201[5] |
அமைவிடம்: | ஸ்டான்ஃபர்ட், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
வளாகம்: | புறநகரம், 8,180 ஏக்கர் (33.1 கிமீ²) |
விளையாட்டுப்பெயர்: | ஸ்டான்ஃபர்ட் கார்டினல் |
Mascot: | ஸ்டான்ஃபர்ட் மரம் |
தடகள விளையாட்டுக்கள்: | என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு பாக்-10 |
இணையத்தளம்: | Stanford.edu |
லீலன்ட் ஸ்டான்ஃபர்ட் ஜூனியர் பல்கலைக்கழகம் (Leland Stanford, Jr. University) அல்லது ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகம் (Stanford University) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும்.