வெனீசூலா கம்யூனிஸ்ட் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெனீசூலா கம்யூனிஸ்ட் கட்சி (Partido Comunista de Venezuela) வெனீசூலா நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1931-ம் ஆண்டு துவக்கப்பட்டது.
இந்தக் கட்சியின் தலைவர் Pedro Ortega இருந்தார்.
இந்தக் கட்சி Tribuna Popular என்ற இதழை வெளியிடுகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Juventud Comunista de Venezuela ஆகும்.
2005 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 133 686 வாக்குகளைப் (8 இடங்கள்) பெற்றது.