பேச்சு:வீரபாண்டியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சோழர்களைப் பற்றிய K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கங்களை இங்கே தொகுக்கலாமா? ஏனென்றால் "'சோழன் தலைக்கொண்டான் கோவீரபாண்டியன்'" என்பதைப் பற்றி அவர் எழுதியிருப்பது தெரியும். அதேபோல் பாண்டியன் தலைகொண்ட ஆதித்த கரிகாலன் பற்றியும் வரலாறு சொல்கிறது.
- மோகன்தாஸ், தாராளமாகத் தாருங்கள். உசாத்துணை விபரங்களையும் மறக்காமல் தாருங்கள்.--Kanags 12:33, 5 செப்டெம்பர் 2007 (UTC)