வித்துமூடியிலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வித்துமூடியிலி (Gymnospermae) | ||
---|---|---|
வெள்ளை ஸ்புரூஸ் ஊசியிலைகள்
|
||
அறிவியல் வகைப்பாடு | ||
|
||
பிரிவு | ||
பினோபைட்டா - ஊசியிலைத் தாவரம் |
வித்துமூடியிலிகள் (Gymnospermae) என்பது, வித்து உருவாக்கும் தாவரக் கூட்டமொன்றின் பெயராகும். இதன் ஆங்கிலப் பெயர் நிர்வாண வித்துக்கள் எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. இதற்கு ஒப்ப இதன் வித்துக்கள் வித்து மூடிகளுக்குள் அமைந்திருப்பதில்லை.