விஜயவசந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விஜயவசந்தம் 53வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கமனச்ரமவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
[தொகு] உருப்படிகள்
- கீர்த்தனைகள்: நிசித்தமுநாபாக்யமய்யா