விஜயரகுநாத தொண்டமான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இக்கட்டுரை விக்கிபீடியாவின் நடைக்கேற்ப எழுதப்படவேண்டியுள்ளது.இதற்கு தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தவும். |
இரகுநாதராய தொண்டைமான் (1686-1730)
புதுக்கோட்டை மன்னர்களில் முதல்வர் இவரே. இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை என்று பெயர் கொடுத்தார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினார்.
2 விஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769
3 இராயரகுநாத தொண்டைமான் 1769-1789 /
4 இராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் 1789-1807
5 இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் 1807-1825
6 ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் 1825-1839
7 ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 1839-1886
8 ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ 1886
9 விஜயரகநாத துரைராஜ தொண்டைமான் பகதூர் 1922 முதல்