வாலி (கவிஞர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] முன்னுரை
வாலி ஒரு தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.
வாலி அவர்கள் சினிமா துறையில் 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
தமிழ் நடிகர், முன்னாள் முதல்வர் M.G. ராமசந்திரனுக்காக இவர் எழுதிய பல தத்துவப் பாடல்கள் MGR இன் அரசியல் முன்னேற்றதிற்கு உறுதுணையாக இருந்தன. இன்றும் அப்பாடல்கள் தமிழ் மக்களால் பெரிதும் விரும்பி கேட்கப்படுகின்றன. இவரது பாடல்கள் பலவும் இன்றும் மக்கள் கவலை போக்கும் மாமருந்தாக இருந்து வருகின்றன.
[தொகு] பாடல்களுள் சில:
எண் | பாடல் | படம் | வருடம் |
---|---|---|---|
1 | ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை....
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதர் வாழ்ந்ததில்லை |
ஆயிரத்தில் ஒருவன் | 1968 |
2 | சிரித்து வாழ வேன்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே | உலகம் சுற்றும் வாலிபன் | 1971 |