முத்துராமன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முத்துராமன் காலஞ்சென்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் கார்த்திக் இவரது மகன் ஆவார். இவர் 1960-1970களில் முண்ணனி நடிகராக இருந்தார். நவரச திலகம் எனவும் அழைக்கப் பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
[தொகு] இவர் நடித்துள்ள படங்கள்
- காதலிக்க நேரமில்லை
- மயங்குகிறாள் ஒரு மாது
- காலங்களில் அவள் வசந்தம்
- அன்புத்தங்கை
- சர்வர் சுந்தரம்
[தொகு] மேலும் பார்க்க
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் முத்துராமன்