முக்கோண கணிதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திரிகோண கணிதம் (Trigonometry) முக்கோணத்தை பற்றிய கணிதப் பிரிவாகும். செங்குத்தான முக்கோணத்தின் கோட்டளவுகளின் தொகைகளை அடிப்படையாக கொண்டது.
[தொகு] அடிப்படை வரைவிலக்கணங்கள்
- சைன் A = எதிர்ப்பக்கம் / செம்பக்கம்
- கொஸ் A = அயற்பக்கம் / செம்பக்கம்
- தான் A = எதிர்ப்பக்கம் / அயற்பக்கம்
[தொகு] வெளி இணைப்புக்கள்
- Trigonometric Delights, by Eli Maor, Princeton University Press, 1998. Ebook version, in PDF format, full text presented.