மதுரகவி ஆழ்வார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டின் திருக்கோளூரில் பிறந்தார். இவர் ஒரே ஒரு பதிகம் பாடியுள்ளார்.
[தொகு] வெளியிணைப்பு
- மதுரகவி ஆழ்வார் (ஆங்கிலத்தில்)