பாட்ஷா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாட்ஷா | |
இயக்குனர் | சுரேஷ் கிருஷ்ணா |
---|---|
கதை | சுரேஷ் கிருஷ்ணா |
நடிப்பு | ரஜினிகாந்த் நக்மா ரகுவரன் |
இசையமைப்பு | தேவா |
வெளியீடு | 1995 |
மொழி | தமிழ் |
பாட்ஷா 1995ல் வெளிவந்த ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், மற்றும் பலரும் நடித்துள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் "மாணிக்கம்" என்ற முன்னாள் மும்பையில் தாதாவாக இருந்த ஆட்டோ காரனாக நடித்தார்.
[தொகு] பாடல்கள்
- நான் ஆட்டோ காரன் - எஸ்.பி. பாலசுப்பிரமணியன்
- அழகு - கவிதா கிருஷ்ணமூர்த்தி
- ஸ்டைல் ஸ்டைல் - எஸ். பி. பி., கவிதா கிருஷ்ணமூர்த்தி
- பாட்ஷா பாரு - எஸ். பி. பி.
- தங்க மகன் - கே.ஜே. யேசுதாஸ், கவிதா கிருஷ்ணமூர்த்தி
- ரா ரா ராமையா