நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் | |
கூட்டம் | மேற்கு |
பகுதி | தென்மேற்கு |
தோற்றம் | 1988 |
வரலாறு | ஷார்லட் ஹார்னெட்ஸ் 1988–2002 நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் 2002-2005; 2007-இன்று நியூ ஓர்லியன்ஸ்/ ஓக்லஹோமா நகரம் ஹார்னெட்ஸ் 2005-2007 |
மைதானம் | நியூ ஓர்லியன்ஸ் அரீனா |
நகரம் | நியூ ஓர்லியன்ஸ், லூசியானா |
அணி நிறங்கள் | ஊதா, பச்சை, தங்கம், வெள்ளை |
உடைமைக்காரர்(கள்) | ஜார்ஜ் ஷின் |
பிரதான நிருவாகி | ஜெஃப் பவர் |
பயிற்றுனர் | பைரன் ஸ்காட் |
வளர்ச்சிச் சங்கம் அணி | ரியோ கிராண்டே வேலி வைப்பர்ஸ் |
போரேறிப்புகள் | 0 |
கூட்டம் போரேறிப்புகள் | 0 |
பகுதி போரேறிப்புகள் | 1 (2008) |
இணையத்தளம் | http://www.hornets.com/ |
நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் (New Orleans Hornets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி லூசியானா மாநிலத்தில் நியூ ஓர்லியன்ஸ் நகரில் அமைந்துள்ள நியூ ஓர்லியன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் லாரி ஜான்சன், அலோன்சோ மோர்னிங், பேரன் டேவிஸ், கிரிஸ் பால்.
[தொகு] 2007/08 அணி
நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் - 2007-2008 அணி |
|||||||
எண் | வீரர் | நிலை | நாடு | உயரம் (மீ) | கனம் (கிலோ கி) | பல்கலைக்கழகம் / முன்னாள் அணி | தேர்தல் |
12 | ஹில்ட்டன் ஆர்ம்ஸ்ட்ராங் | நடு நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.11 | 107 | கனெடிகட் | 12 (2006) |
40 | ரையன் பொவென் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.06 | 99 | அயொவா | 55 (1998) |
45 | ரசூல் பட்லர் | சிறு முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.01 | 93 | ல சால் | 52 (2002) |
6 | டைசன் சான்ட்லர் | நடு நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.16 | 107 | டொமிங்கெஸ், கலிபோர்னியா (உயர்பள்ளி) | 2 (2001) |
33 | மெல்வின் ஈலை | வலிய முன்நிலை/நடு நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.08 | 118 | ஃபிரெஸ்னோ மாநிலம் | 12 (2002) |
13 | மைக் ஜேம்ஸ் | பந்துகையாளி பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.88 | 88 | டுகேன் | (1998)ல் தேரவில்லை |
2 | ஜனேரோ பார்கோ | பந்துகையாளி பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.85 | 79 | ஆர்கன்சா | (2002)ல் தேரவில்லை |
3 | கிரிஸ் பால் | பந்துகையாளி பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.83 | 79 | வேக் ஃபாரஸ்ட் | 4 (2005) |
9 | மாரிஸ் பீட்டர்சன் | புள்ளிபெற்ற பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 2.01 | 100 | மிச்சிகன் மாநிலம் | 21 (2000) |
16 | பேஜா ஸ்டொயாகொவிக் | சிறு முன்நிலை | செர்பியா | 2.08 | 104 | பிஏஓகே தெஸ்ஸலொனிக்கீ, ஐரோலீக் | 14 (1996) |
6 | பான்சி வெல்ஸ் | புள்ளிபெற்ற பின்காவல் | ஐக்கிய அமெரிக்கா | 1.96 | 109 | பால் மாநிலம் | 11 (1998) |
30 | டேவிட் வெஸ்ட் | வலிய முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.06 | 109 | சேவியர் | 18 (2003) |
32 | ஜூலியன் ரைட் | சிறு முன்நிலை | ஐக்கிய அமெரிக்கா | 2.03 | 102 | கேன்சஸ் | 13 (2007) |
பயிற்றுனர்: பைரன் ஸ்காட் |
[தொகு] வெளி இணைப்புகள்
தேசிய கூடைப்பந்துச் சங்கம் | |||||
---|---|---|---|---|---|
கிழக்குக் கூட்டம் | மேற்குக் கூட்டம் | ||||
அட்லான்டிக் | மத்திய | தென்கிழக்கு | வட மேற்கு | பசிஃபிக் | தென்மேற்கு |
பாஸ்டன் செல்டிக்ஸ் | சிகாகோ புல்ஸ் | அட்லான்டா ஹாக்ஸ் | டென்வர் நகெட்ஸ் | கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் | டாலஸ் மேவரிக்ஸ் |
நியூ ஜெர்சி நெட்ஸ் | கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் | ஷார்லட் பாப்கேட்ஸ் | மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் | லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் | ஹியூஸ்டன் ராகெட்ஸ் |
நியூ யோர்க் நிக்ஸ் | டிட்ராயிட் பிஸ்டன்ஸ் | மயாமி ஹீட் | போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் | லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் | மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் |
பிலடெல்பியா 76அர்ஸ் | இந்தியானா பேசர்ஸ் | ஒர்லான்டோ மேஜிக் | சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் | பீனிக்ஸ் சன்ஸ் | நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் |
டொராண்டோ ராப்டர்ஸ் | மில்வாகி பக்ஸ் | வாஷிங்டன் விசர்ட்ஸ் | யூட்டா ஜேஸ் | சேக்ரமெண்டோ கிங்ஸ் | சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் |