நரசிம்மர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார்.
தன் பரமபக்தனான பிரகலாதனை இரட்சித்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது ஐதிகம்.
இந்து மதம் | திருமாலின் பத்து அவதாரங்கள் | |
---|---|
மச்சம் | கூர்மம் | வராகம் | நரசிம்மர் | வாமனர் | பரசுராமர் | இராமர் | கிருஷ்ணர் | பலராமர் | கல்கி |