தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் | |
---|---|
|
|
குறிக்கோள்: | Palmam qui meruit ferat (இலத்தீன்: பனையை பெற்றவர் அதை சுமக்கவும் |
நிறுவல்: | 1880 |
வகை: | தனியாட்சி |
நிதி உதவி: | $3.7 பில்லியன்[1] |
அதிபர்: | ஸ்டீவென் பி. சாம்பில் |
மேதகர்: | சி. எல். மாக்ஸ் நிகியாஸ் |
ஆசிரியர் குழு: | 4,597[2] |
பணியாளர்கள்: | 14,300 |
மாணவர்கள்: | 33,389[3] |
இளநிலை மாணவர்: | 16,729 |
முதுநிலை மாணவர்: | 16,660 |
அமைவிடம்: | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
வளாகம்: | நகரம் 301 acres (1.21810378242 km²) |
இதழ்: | டெய்லி ட்ரோஜன் |
நிறங்கள்: | சிவப்பு, தங்கம்[4] |
விளையாட்டில் சுருக்கப் பெயர்: |
ட்ரோஜன்ஸ் |
Mascot: | ட்ராவெலெர் |
தடகள விளையாட்டுக்கள்: | 19 அணிகள் என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு |
சார்பு: | AAU பசிபிக்-10 |
இணையத்தளம்: | www.usc.edu |
யூ. எஸ். சி. அல்லது தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of Southern California), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அமைந்த பல்கலைக்கழகமாகும்.